சம்பளம் வாங்காத MS டோனி! – ‘தல’ எப்பவும் ‘தல’ தான்
மகேந்திர சிங் டோனி, MS டோனி, தல, கூல் கேப்டன் என கிரிக்கட் ரசிகர்களின் மிகப்பெரிய நாயகனாக இருப்பவர் தான் நம் தல டோனி. 2004 ஆம் ஆண்டின் இந்திய அணியின் ஒரு நாள் கிரிக்கட் போட்டியில் ரசிக்க ஆரம்பித்த இவரை இன்றைய ஐபில் களிலும் ரசித்து கொண்டிருக்கிறோம். சச்சினுக்கு பிறகு இந்திய கிரிக்கட் அணியின் மிகப்பெரிய நம்பிக்கை வீரராக எவருமே இல்லாத காலகட்டத்தில், மத்த டீமுக்கு 10 எல்லாம் விக்கட் விழும் வரை ஆட்டம் இருக்கும் … Read more