கடல் கன்னியாக மாறும் நடிகை ஆண்ட்ரியா!

கடல் கன்னியாக மாறும் நடிகை ஆண்ட்ரியா! தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. பலவிதமான திறமைகளைக்கொண்ட இவர் நடிப்பிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தனது வித்தியாசமான நடிப்புத் திறமையால் ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தமிழில் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், அரண்மனை, உத்தமவில்லன், துப்பறிவாளன், விஸ்வரூபம் 2, வட சென்னை என பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் மாஸ்டர் மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்கள் வெளியாகின. … Read more