வாட்ஸ் ஆப் – பயன்படுத்தும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய மிக முக்கிய விஷயங்கள்!
உலக அளவில் அனைவரும் பயன்படுத்தும் அப்ளிக்கேஷன் வாட்ஸ் ஆப் ஆகும். மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் உடனடியாகவும் மெசேஜ், வீடியோ, ஆடியோ ,போட்டோ, போன்றவற்றை அனுப்ப பயன்படுகிறது. பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமாக இருக்கும் வாட்ஸ்-ஆப் செயலியின் பயன்பாடு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதற்கு ஏற்றாற்போல் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை வாட்ஸ்-ஆப் நிறுவனம் வெளியிடுகிறது. வாட்ஸ்-ஆப்பில் இருக்கும் ஒரு சில வசதிகள் அனைவருக்கும் தெரிவதில்லை. நான் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வசதிகளை பார்ப்போம். மற்றவர்களின் … Read more