ட்விட்டர் இனி வேண்டாம் த்ரெட்ஸ் போதும்!! மெட்டா அதிரடி அறிவிப்பு!!
ட்விட்டர் இனி வேண்டாம் த்ரெட்ஸ் போதும்!! மெட்டா அதிரடி அறிவிப்பு!! ட்விட்டர் என்ற இணையதள நிறுவனத்தை எலான் மாஸ்க் இயக்கி வருகிறார். இந்த நிறுவனம் பல கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. எலான் மாஸ்க் ட்விட்டரை வாங்கிய பின் அதிரடியாக பல மாற்றங்களை செய்து வருகிறது. இந்த நிலையில் ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் தற்போது த்ரெட்ஸ்வை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் அறிமுகபடுத்திய 4 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் அதில் இணைந்துள்ளார்கள் என்று … Read more