சுதந்திர தினத்தையொட்டி மெட்ரோ ரயில் வழங்கிய புதிய திட்டம்! இது மட்டும் இருந்தால் போதும் அனைத்து இடங்களுக்கும் செல்லலாம்?
சுதந்திர தினத்தையொட்டி மெட்ரோ ரயில் வழங்கிய புதிய திட்டம்! இது மட்டும் இருந்தால் போதும் அனைத்து இடங்களுக்கும் செல்லலாம்? கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இன்று 75வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நிச்சயம் மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் இந்தியாவையும் 75 வது ஆண்டு விடுதலை கொண்டாட்டங்களுக்கு கொச்சி மெட்ரோ ரயில் தயாராகிவுள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு ரயில் நிலையங்களிலும் பல்வேறு … Read more