வாட்ஸ் ஆப் செயலி வழியாகவும் டிக்கெட் புக் செய்யலாம்! வெளியான அட்டகாசமான அறிவிப்பு!!
வாட்ஸ் ஆப் செயலி வழியாகவும் டிக்கெட் புக் செய்யலாம்! வெளியான அட்டகாசமான அறிவிப்பு நவீன காலத்தில் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது.மேலும் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டதால் வேலைகளும் சுலபமாக இருக்கின்றது.அதே சமயம் மக்களுக்கு நிறைய நேரம் மீதம் ஆகின்றது. மேலும் ரயில் போக்குவரத்திற்கு அடுத்து மக்கள் அதிகம் பயன்படுத்துவது பேருந்து போக்குவரத்தை தான்.இந்நிலையில் ரயில்வே துறையில் நடைமுறையில் இருக்கும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதி தற்பொழுது பேருந்து பயணத்திற்கும் வந்து … Read more