மாநகராட்சி நிர்வாகத்தால் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்? நடுரோட்டில் நாற்று!
கோவையில் ரத்தினபுரி அடுத்த சங்கனூர், நல்லாம்பாளையம் பகுதியில், பழுதடைந்த சாலையை சரி செய்ய கோரி பொதுமக்கள் குண்டும் குழியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருக்கும் சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியின் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் ரத்தினபுரி, சங்கனூர் முதல் நல்லாம்பாளையம் வழியாக சுற்றி வருகின்றது. மேலும் இந்த பகுதியில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் சாலையில் நூற்றுக்கும் … Read more