மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டம்!! திவிரமடந்து வரும் கொரோனா வைரஸ்!! முடிவை எதிர்நோக்கும் மக்கள்!!
மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டம்!! முடிவை எதிர்நோக்கும் மக்கள்!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு சிறிய தளர்வுகள் ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்திய … Read more