தொடங்கிய ஐபிஎல் திருவிழா! MI மும்பை இந்தியன்ஸ் vs RCB ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! வெள்ளப்போவது யார்?
தொடங்கிய ஐபிஎல் திருவிழா! MI மும்பை இந்தியன்ஸ் vs RCB ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! வெள்ளப்போவது யார்? உலகளவில் மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று.அதில் ஐபிஎல் மற்றும் உலககோப்பை போட்டியை பார்ப்பதற்கென்றே பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.அந்தவகையில் ஐபிஎல் போட்டியில் CSK சென்னை சூப்பர் கிங்க்ஸ்,RCB ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,MI மும்பை இந்தியன்ஸ் என மொத்தம் 8 டீம்கள் ஆட்டத்தில் களமிரங்கும். அந்தவகையில் இந்த டீம்கள் அனைத்து ஒவ்வோர் ஊரை பிரதிநிதி படுத்தும் … Read more