தமிழக அரசின் வீடு தேடி வரும் சத்துணவு திட்டம்- பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
தமிழக அரசின் வீடு தேடி வரும் சத்துணவு திட்டம்- பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் தொடர்ந்து மூடி இருக்கின்றன.இந்நிலையில் தான் 2 வயது முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நலன் கருதி மதிய உணவை சத்துணவு மையங்களில் சமைத்து அதை அவர்களின் வீடுகளுக்கே எடுத்து சென்று வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஆரம்பத்தில் நீதிக்கட்சி ஆட்சியின் போது சென்னையின் சில பகுதிகளில் … Read more