ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நேர்ந்தது எப்படி?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நேர்ந்தது எப்படி? காலை 11:15 மணியளவில், ராணுவ துருவ் ஹெலிகாப்டர் ரோந்து பணியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிஷ்த்வார் பகுதியில் ஹெலிகாப்டர் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மருவா ஆற்றின் கரையில் இறங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவசரமாக தரையிறங்கியதில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. உடனடியாக மீட்பு பணி நடைபெற்று. இந்திய ராணுவம் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. இரண்டு விமானிகள் மற்றும் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் பயணம் செய்துள்ளனர். காயமடைந்த … Read more