கேரள கழிவுகள் தமிழ்நாட்டில் இந்த நிலை ஏன்? ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை! விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு!

கேரள கழிவுகள் தமிழ்நாட்டில் இந்த நிலை ஏன்? ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை! விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு! கேரளாவின் மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டுவதா? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்த உரிய அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் மருத்துவ கழிவுகள் நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட எல்லையில் கொட்டப்படுவதாக கடந்த 2018 ஆம் ஆண்டு தென்காசியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில்  வழக்குத் தொடுத்து … Read more