மினரல் வாட்டரை சுட வைத்து குடிக்கும் நபரா நீங்கள்.. இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!!
உலகம் முழுவதும் நீரால் தான் இயங்குகிறது. உணவு இன்றி கூட சில நாட்களுக்கு நாம் இருந்து விடலாம் ஆனால் நீர் இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது. மனித வாழ்வை பொருத்த வரையில் நீர் அடிப்படை தேவைகளில் முதன்மையான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த தண்ணீரை ஒவ்வொரு தரப்பு மக்களும் ஒவ்வொரு முறையில் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் பல மக்கள் குழாய் நீரை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சில அந்த தண்ணீரை சுத்திகரித்து RO Water என்ற … Read more