மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! ஜூன் மாதம் இந்த தேதியில் தான் பள்ளிகள் திறக்கப்படுமாம் கல்வி அமைச்சர் தகவல்!
மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! ஜூன் மாதம் இந்த தேதியில் தான் பள்ளிகள் திறக்கப்படுமாம் கல்வி அமைச்சர் தகவல்! ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறப்பு. அடுத்த ஆண்டு பொது தேர்வுக்கான தேதிகளையும் அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ். 6 முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 1 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1-5 முறையான மாணவர்களுக்கு, ஜூன் ஐந்தாம் தேதி முதல் பள்ளிகள் துவங்கும் என்றும், பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் … Read more