எக்மோ சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்! உயிர் பிழைப்பாரா?

எக்மோ சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்! உயிர் பிழைப்பாரா?

தமிழ்நாட்டின் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்களின் உடல் நிலையானது கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .எனவே அவருக்கு எக்மோ கருவி மூலமாக நேற்று இரவிலிருந்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் காமராஜ் ,இந்த மாத தொடக்கத்தில் மன்னார்குடியில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்று அதன்பிறகு சென்னை திரும்பும் நேரத்தில், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது என சொல்லப்படுகின்றது. இதனையடுத்து ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி சென்னை மியாட் … Read more

தமிழகத்திற்கு 500 டன் எகிப்து வெங்காயம் வருகிறது அமைச்சர் காமராஜ் தகவல்!

தமிழகத்திற்கு 500 டன் எகிப்து வெங்காயம் வருகிறது அமைச்சர் காமராஜ் தகவல்!

திருவாரூரில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் நிருபருக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது. கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலையில் மாற்றங்கள் இருந்து வருகிறது வெங்காய விலை உயர்வு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ள அவர் கொடுத்த அறிக்கையை ஒரு மாயை என குறிப்பிட்ட அவர். இரண்டு மாதங்களுக்கு முன்பே வெங்காய விலை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது படிப்படியாக வெங்காயத்தின் … Read more