பிரதமரை சந்தித்து முதல்வர் வைத்த கோரிக்கைகள்! நிறைவேற்றுவாரா மோடி!
பதவி ஏற்றதில் இருந்து முதல்வர் பிரதமரை சந்திக்கதா நிலையில் நேற்று தமிழக முதல்வர் பிரதமர் மோடி அவர்களை புதுடெல்லியில் சந்தித்தார். பிரதமரை சந்தித்தது மனநிறைவை தருகிறது என்று மு க ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். 25 நிமிடம் நடந்த உரையாடல் சந்திப்பு முடிவுற்ற உடன் தமிழகத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியில் அவர் கூறியதாவது, குரோனா காலகட்டத்தில் பதவி ஏற்றதும் பிரதமரை சந்திக்க முடியாமல் போனது. தமிழகத்தில் குறு … Read more