அரசுமுறை பயணமாக இந்தியா வந்த கம்போடிய மன்னர்! இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்தார்!!

அரசுமுறை பயணமாக இந்தியா வந்த கம்போடிய மன்னர்! இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்தார்! மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள கம்போடியா மன்னர் நெரோதம் ஷிகாமோனி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று அதாவது மே 30ம் தேதி புது தில்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் கம்போடிய மன்னர் நெரோதன் ஷிகாமோனி அவர்களும் சந்தித்து பேசியுள்ளனர். இந்தியா மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே கடந்த … Read more

மோடி மீண்டும் பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்! மீண்டும் மீண்டுமா! 

மோடி மீண்டும் பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்! மீண்டும் மீண்டுமா! தற்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்தியில் பாஜக கட்சி ஆட்சி புரிய தொடங்கி நேற்றுடன் அதாவது மே 26ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பாஜக கட்சியினர் நாடு முழுவதும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் 9 ஆண்டுகள் சாதனையை மக்களுக்கு … Read more

தீபாவளியை கொண்டாட எங்கள் நாட்டுக்கு வாங்க! ஆஸ்திரேலிய பிரதமருக்கு அழைப்பு விடுத்த இந்திய பிரதமர் மோடி!!

தீபாவளியை கொண்டாட எங்கள் நாட்டுக்கு வாங்க! ஆஸ்திரேலிய பிரதமருக்கு அழைப்பு விடுத்த இந்திய பிரதமர் மோடி! ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் அவர்களை இந்தியாவிற்கு தீபாவளியை கொண்டாட வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். ஜப்பான் நாட்டில் நடந்த ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜப்பான் சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சென்று அந்நாட்டு பிரதமரை சந்தித்தார். பிறகு அங்கிருந்து ஆஸ்திரேலியா … Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரளா அமைச்சர் எம்.பி.ராஜேஷ் நன்றி! காரணமென்ன?

பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரளா அமைச்சர் எம்.பி.ராஜேஷ் நன்றி! காரணமென்ன? பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரளா காவல்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் நன்றி தெரிவித்துள்ளார். முகநூல் மூலம் முதன்முறையாக நன்றி சொல்லத் தோன்றியது என்பதற்கான காரணத்தையும் அமைச்சர் விளக்கியுள்ளார். கேரளாவிற்கு இரண்டு நாள் சுற்றுபயணம் வந்த பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைத்தார். கேரளாவின் பெருமைக்குரிய இரண்டு திட்டங்களைத் தொடங்கிவைத்து, இந்தியாவுக்கே கேரளா முன்மாதிரி என்று நரேந்திர மோடி கூறியதாக கேரளா காவல்த்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் பிரதமர் … Read more

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை ஊட்டி வருகை 

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை ஊட்டி வருகை பிரதமர் மோடி 8ந் தேதி சனிக்கிழமை பகல் 1.30 மணிக்கு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் வேகம்பாட்டு விமான நிலையத்தில் இருந்து, இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு பிற்பகல் 2:45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். பிற்பகல் 2:50 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு பகல் 2:55 மணிக்கு சென்னை விமான நிலைய புதிய முனையத்திற்கு வருகிறார். … Read more

திடீரென்று பெண்கள் கழிவறைக்குள் சென்ற பாஜக எம்பி! அவர் செய்த காரியத்தை பார்த்து அதிர்ந்த மாணவிகள்! வைரலாகும் வீடியோ!

BJP MP suddenly went into the women's toilet! The students were shocked to see what he did! Viral video!

திடீரென்று பெண்கள் கழிவறைக்குள் சென்ற பாஜக எம்பி! அவர் செய்த காரியத்தை பார்த்து அதிர்ந்த மாணவிகள்! வைரலாகும் வீடியோ! தற்பொழுது பாஜகவின் தூய்மை இந்தியா திட்டத்தை அக்கட்சி நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் தீவீரமாக செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் நேற்று கத்தாரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது. இதில் பாஜக எம் பி ஜனார்த்தன் மிஸ்ரா கலந்து கொண்டார். அவ்வாறு கலந்து கொண்டவர் பள்ளியின் கட்டமைப்புகளை பார்த்து வந்தார். அப்போது … Read more

நீட் தேர்வு : தற்கொலை எண்ணத்தில் 564 மாணவர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

NEET exam: 564 students with suicidal thoughts! Shocking information that came out!

நீட் தேர்வு : தற்கொலை எண்ணத்தில் 564 மாணவர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்! நீட் தேர்வு முடிவுகள் ஆனது இன்று வெளிவரவுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறியது. ஆனால் தற்போது வரை ரத்து செய்யப்படவில்லை. இந்த நீட் தேர்வு குறித்து அச்சத்தால் பல மாணவர்கள் முன்கூட்டியே தற்கொலை செய்து கொள்கின்றனர். மேலும் ஒரு சில மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வியுற்ற காரணத்தினால் தங்களின் மருத்துவர் கனவானது பலிக்காமலே போய்விட்டது என … Read more

Breaking: இனி சமையல் எரிவாயு ரூ.1000 இல்லை 500 தான்! எதிர்கட்சியால் அதிர்ந்து போன பாஜக!!

Breaking: Cooking gas is no longer Rs 1000 but Rs 500! BJP shocked by the opposition!!

Breaking: இனி சமையல் எரிவாயு ரூ.1000 இல்லை 500 தான்! எதிர்கட்சியால் அதிர்ந்து போன பாஜக!! குஜராத் சட்டமன்ற தேர்தல் ஆனது இந்த ஆண்டு கடைசியில் நடைபெற உள்ளது. பாஜகவின் கோட்டையாக இருக்கும் குஜராத்தில் எப்படியாவது  தங்களின் ஆட்சியை நிலை நிறுத்தி விட வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் பல புதிய திட்டங்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என கூறி வருகிறது. அந்த வகையில் குஜராத்தில், காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா  … Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டபொம்மன் பெயரா? மத்திய அரசின் புதிய அறிவிப்பு?

Is Kattabomman the name of Madurai AIIMS Hospital? Central government's new move?

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டபொம்மன் பெயரா? மத்திய அரசின் புதிய அறிவிப்பு? அதிமுக ஆட்சியில் இருந்தபோது பட்ஜெட் கூட்டத்தொடரில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பட்ஜெட் ஒதுக்கினர். 2014 ஆம் ஆண்டு பட்ஜெட் ஒதுக்கப்பட்டு மூன்றாண்டுகள் கழித்து 2019 ஆம் ஆண்டு பிரதமர் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். அவ்வாறு அடிக்கல் நாட்டியும் மருத்துவமனை முழுவதுமாக கட்டி முடியவில்லை. தற்பொழுது ஆட்சி மாறிய சூழலில்  ஜப்பான் நிறுவனம்1500 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக மதுரை எம் பி … Read more

Pm-kisan உதவித்தொகை பெறும் விவசாய நீங்கள்! இதோ 12 வது தவணை தொகைக்கான முக்கிய தகவல்!

You are a farmer who receives Pm-kisan scholarship! Here is important information for 12th installment amount!

Pm-kisan உதவித்தொகை பெறும் விவசாய நீங்கள்! இதோ 12 வது தவணை தொகைக்கான முக்கிய தகவல்! மத்திய அரசிடமிருந்து விவசாயிகளுக்கு பல நலத்திட்டத்தின் வழியாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா.இந்த திட்டத்தின் கீழ் விவசாயி குடும்பகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.இந்த தொகையானது நான்கு மாத இடைவெளியில் தலா ரூ.2000வீதம் மூன்று தவனையாக மக்களுக்கு செலுத்தப்படும்.சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தற்போது வரை 11 … Read more