மதுரை மாவட்டத்தில் மீண்டும் வெடித்தது ஈகோ யுத்தம்! முதல்வர் என்ன முடிவு எடுப்பார்?

மதுரை மாவட்டத்தில் மீண்டும் வெடித்தது ஈகோ யுத்தம்! முதல்வர் என்ன முடிவு எடுப்பார்?

மதுரை மாவட்ட திமுகவில் அமைச்சர் தியாகராஜனுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் இடையே மீண்டும் எழுந்துள்ள ஈகோ யுத்தம் காரணமாக, மாவட்ட செயலாளர் தளபதி நடத்திய கூட்டத்தை அமைச்சர் ஆதரவாளர்களும், அமைச்சர் உத்தரவு நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தை மாவட்ட செயலாளர்கள் ஆதரவாளர்களும் புறக்கணித்திருக்கிறார்கள். மதுரை நகர் செயலாளர் பதவி தளபதி சட்டசபை உறுப்பினருக்கு கிடைக்க விடாமல் காய் நகர்த்தியதன் காரணமாக, திமுகவில் அமைச்சர் தியாகராஜனுக்கும், தளபதிக்கும் இடையே பனிப்போர் உண்டானது. தளபதிக்கு ஆதரவாக வடக்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் மூர்த்தி, … Read more

அமைச்சர் வழங்கிய பிரியாணி விருந்தில் வெடித்தது திமுகவின் உட்கட்சி பிரச்சனை! மதுரை மாவட்ட திமுகவில் பரபரப்பு!

அமைச்சர் வழங்கிய பிரியாணி விருந்தில் வெடித்தது திமுகவின் உட்கட்சி பிரச்சனை! மதுரை மாவட்ட திமுகவில் பரபரப்பு!

முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மதுரையில் நிதியமைச்சர் தியாகராஜன் சார்பாக கட்சியினருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் மூர்த்தி நகர செயலாளர் தளபதி 9 பகுதி செயலாளர்கள் 52 வட்டச் செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் புறக்கணித்தனர் அமைச்சரை சார்ந்த மத்திய தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள், கவுன்சிலர்கள் பெரும்பாலும் பங்கேற்றார்கள். இதன் காரணமாக அதிர்ச்சிக்கு உள்ளான தியாகராஜன் பேசும் போது அதனை வெளிப்படுத்தி கொந்தளித்தார். அவர் தெரிவித்ததாவது திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சை … Read more

திமுக மாவட்ட செயலாளர்கள் தேர்தல்! மதுரையில் மூர்த்தியின் கை ஓங்கியது எப்படி?

திமுக மாவட்ட செயலாளர்கள் தேர்தல்! மதுரையில் மூர்த்தியின் கை ஓங்கியது எப்படி?

மதுரை நகர திமுக செயலாளரின் தேர்தலில் தளபதி சட்டசபை உறுப்பினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதன் மூலமாக அமைச்சர் மூர்த்தி கை ஓங்கியுள்ளதாக கட்சியினர் தெரிவிக்கிறார்கள். திமுக மாவட்ட செயலாளர் தேர்தலில் மதுரை நகரில் இரண்டாக இருந்த அமைப்பு ஒன்றாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்கனவே நகர் தெற்கு செயலாளராக இருந்த தளபதி சட்டசபை உறுப்பினரும், இளைஞர் அணி மாநில துணை செயலாளர் அதலை செந்திலும் போட்டியிட்டனர். இதில் தளபதிக்கு அமைச்சர் மூர்த்தியும் அதலை செந்திலுக்கு அமைச்சர் தியாகராஜனும் மறைமுக … Read more