சேரை எடுத்து வர இவ்வளவு நேரமா? கடுப்பில் நிர்வாகியை கல்லெறிந்து தாக்கிய திமுக அமைச்சர்!!
சேரை எடுத்து வர இவ்வளவு நேரமா? கடுப்பில் நிர்வாகியை கல்லெறிந்து தாக்கிய திமுக அமைச்சர்!! நாளை திருவள்ளுவர் மாவட்டத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கான பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி அதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இவர் வருவதால் அந்த பொதுக்கூட்டத்தின் ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து கொண்டு வருகிறது. அது மட்டுமின்றி முதல்வர் கலந்து கொள்ள இருப்பதால் 15 ஏக்கர் பரப்பளவில் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்ற வருவதையொட்டி இதனை கண்காணிக்க பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று … Read more