அப்பாவின் முடிவுதான்.. ஒதுக்கிய முக்கிய பதவி!! உதயநிதி கொடுத்த ஷாக்கிங் பிரஸ் மீட்!
அப்பாவின் முடிவுதான்.. ஒதுக்கிய முக்கிய பதவி!! உதயநிதி கொடுத்த ஷாக்கிங் பிரஸ் மீட்! தமிழ்நாட்டின் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட போகிறது என்று பேச்சு அடிபட்ட உடனே முதல்வரின் அடுத்த நோக்கம் அவரது மகனை அமைச்சராக்குவது தான் என்று பலரும் கூறி வந்த நிலையில் அதற்கு ஏற்றவாறு கட்சி நிர்வாகிகளும் உதயநிதி கட்டாயம் அமைச்சராக்கப்பட வேண்டியவர் தான் என்று ஆணித்தரமாக கூறி வருகின்றனர். அந்த வகையில் டிசம்பர் 14ஆம் தேதிக்குள் உதயநிதி ஸ்டாலின் ஏதோ ஒரு முக்கிய அமைச்சர் … Read more