கிடுக்குப்பிடி போட்ட தாழ்த்தப்பட்டோர் ஆணையம்? தப்பிப்பாரா ராஜகண்ணப்பன்?

கிடுக்குப்பிடி போட்ட தாழ்த்தப்பட்டோர் ஆணையம்? தப்பிப்பாரா ராஜகண்ணப்பன்?

தமிழகத்தின் தற்போதைய பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் அவர் போக்குவரத்துதுறை அமைச்சராக பதவி வகித்தபோது பட்டியலின பிடிஓ ஒருவரை அவமதித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. புதிய தமிழகம் மற்றும் பறையர் பேரவையின் நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி பட்டியலின வீடியோ ஒருவரை அவமதித்து சாதிப்பாகுபாடு காட்டியதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை … Read more

இழிவாகப் பேசியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அரசு ஊழியர் புகார்!

இழிவாகப் பேசியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அரசு ஊழியர் புகார்!

இழிவாகப் பேசியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அரசு ஊழியர் புகார்! போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவரை சாதி பெயர் சொல்லி இழிவுபடுத்தியதாக புகார் எழுந்துள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் தன்னை சாதி பெயர் சொல்லி இழிவுபடுத்தியதாக முதுக்குலுதோர் வட்டார வளர்ச்சி அலுவலர் குற்றச்சாட்டியுள்ளார். இவர் அமைச்சர் ராஜகன்னப்பனின் அழைப்பின் பேரில் அவரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னை சாதி பெயர் குறிப்பிட்டு பேசியதாகவும் வேறு மாவட்டத்துக்கு மாற்றி விடுவேன் … Read more