ஏடிஎம் யில் பணம் எடுக்க இது கட்டாயம் வேண்டும்!! அமைச்சர் தங்கம் தென்னரசின் திடீர் நடவடிக்கை!!
ஏடிஎம் யில் பணம் எடுக்க இது கட்டாயம் வேண்டும்!! அமைச்சர் தங்கம் தென்னரசின் திடீர் நடவடிக்கை!! மத்திய அரசு ஹிந்தி மொழியை நிலைநாட்ட வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் மட்டும் அதனின் ஆதிக்கத்தை அதிகமாக செலுத்த முயற்சிக்கிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் பலமுறை மாநில அரசானது கேள்விகள் எழுப்பியும் தக்க பதில் அளிக்கவில்லை. எனவே தற்பொழுது பதவி மாற்றம் செய்யப்பட்டு நிதி அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு ஓர் புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். … Read more