ஐபிஎல் டிக்கெட் தொடர்பான கருத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!! பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளி நடப்பு!!

ஐபிஎல் டிக்கெட் தொடர்பான கருத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர் மற்றும் அவரது மகன் பெயரை குறிப்பிட்டு பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்காததை கண்டித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளி நடப்பு செய்தனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஐபிஎல் டிக்கெட் குறித்து மத்திய அமைச்சர் மற்றும் அவரது மகன் குறித்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இன்று பேரவையில் … Read more