பிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்திய தபால் அலுவலகம் !

தபால் அலுவலகத்தால் வழங்கப்படும் ஒவ்வொரு விதமான முதலீட்டு திட்டங்களும் உங்களுக்கு சிறந்த பலனை கொடுக்கக்கூடியதாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக தபால் அலுவலகத்தால் உங்களுக்கு வழங்கப்படும் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு சிறந்த வருமானம் கிடைக்கப்பெறும். அரசாங்க உத்தரவாதத்துடன் கூடிய கணிசமான வருமானம் கிடைப்பது தான் இந்த திட்டத்தின் கூடுதல் பலனாகும். 1,…