மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை! பீகார் தொழிலாளி மீது பாய்ந்து போக்சோ சட்டம்!

மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை! பீகார் தொழிலாளி மீது பாய்ந்து போக்சோ சட்டம்!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இருக்கின்ற தேவதானப்பட்டியில் வசித்து வரும் ஒரு 17 வயது சிறுமி தேனியில் இருக்கின்ற ஒரு தனியார் மில்லில் பணியாற்றி வருகிறார் . அந்த பகுதியில் ஒரு மில்லில் வேலை பார்த்து வந்த சிறுமி வேலை செய்து வரும் அதே பள்ளியில் பணியாற்றி வரும் பீகார் மாநிலத்தைச் சார்ந்த சிக்கந்தர் சவுத்ரி என்ற தொழிலாளி அந்த 17 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து இருக்கிறார். வந்த 17 வயது சிறுமி … Read more