வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! மத்திய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! மத்திய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! ஓராண்டு காலமாக மக்கள் கொரோனா தொற்றால் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு மக்கள் சில தளர்வுகளுடன் வெளிய செல்ல ஆரம்பித்தனர்.ஊரடங்கு காலத்தில் மக்கள் வண்டியை எடுத்துக்கொண்டு எங்கும் செல்ல இயலவில்லை.அதுமட்டுமின்றி கொரோனா தொற்றால் சென்ற வருடம் வாகனம் பதிவு புதுபித்தல்,வாகன உரிமம் புதுபித்தல் என அனைத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்பின் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுச்சாலைத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை … Read more