திருச்செந்தூர் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம் !!தொடர்ந்து நான்காவது நாளாக தேடும் பணி தீவிரம்!..
திருச்செந்தூர் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம் !!தொடர்ந்து நான்காவது நாளாக தேடும் பணி தீவிரம்!.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமலிநகரை சேர்ந்தவர்கள் தான் இந்த மீனவர்கள்.இவர்கள் கடந்த 1ஆம் தேதி மீன்பிடி தொழிலுக்கு படகில் கடலுக்கு சென்றனர்.அன்று மாலையில் படகுகள் கரைக்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் 32, பிரசாத் 40, பால்ராஜ் 22, நித்தியானந்தம் 42 ஆகியோர் சென்ற படகு மட்டும் பலத்த … Read more