மாணவர்கள் உயிரோடு விளையாடாமல் பொது தேர்வை ரத்து செய்க – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்றால் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 10ம் வகுப்பு பொது தேர்வை நடத்துவது அபாயகரமானது என திமுகவின் தலைவரும் எதிர்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “உலக அளவில் கொரோனா நோய்த் தொற்று பரவிவருவதில் இந்தியா 6-வது இடத்தில் இருக்கிறது என்கிற அபாயகரமான நிலைக்கு நடுவே, தமிழ்நாட்டின் நிலைமை நாளுக்கு நாள் படுமோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. நாள்தோறும் ஆயிரம், ஆயிரத்து ஐந்நூறு என நோய்த்தொற்று எண்ணிக்கை … Read more