விசாரணைக்காக கைதிகளை அழைத்து வரும்போது காவலர்கள் நிச்சயம் இதை பின்பற்ற வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு கடந்த 7ஆம் தேதியுடன் 1 வருட காலம் நிறைவடைந்திருக்கிறது. இந்த நிலையில், அவர் கடந்த ஒரு வருட காலமாக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்றால் அது மிகையாகாது. பதவியேற்ற கையுடன் ரவுடிகள் அனைவரும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என்று காவல்துறையினருக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் … Read more