திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு!

திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு!

மன்னார்குடி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் இந்த கொரோனா தொற்றுக்கு சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவரின் … Read more