நாங்கள் கோவிலில் திருமணம் செய்தோம்! இப்போது வாழ பிடிக்கவில்லை!
நாங்கள் கோவிலில் திருமணம் செய்தோம்! இப்போது வாழ பிடிக்கவில்லை! முன்பெல்லாம் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்வோம் அது ஆண்களின் உரிமை என காலரை தூக்கி விட்ட காலம் போய், ஆண்கள் எது செய்தாலும் தவறு இல்லை என்று சொல்லும் சூழலில் இருந்து தற்போது பெண்கள் அந்த சூழ் நிலைக்கு வந்துள்ளனர். பெண்களுக்கு எதிராக குற்றங்கள் ஒரு புறம் அதிகரித்தாலும், சில பெண்கள் நாங்களும் ஆண்களுக்கு குறைந்தவர்கள் இல்லை என்றும், அவர்களைப் போல் அவர்களுக்கு நிகராக பல சம்பவங்களை … Read more