நடமாடும் மருத்துவமனை ஆகும் பேருந்துகள்!

நடமாடும் மருத்துவமனை ஆகும் பேருந்துகள்!

சென்னையில் நேற்று ஒரே தினத்தில் 1291 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்று உயிரிழந்தவர்களில் 58 பேர் சென்னையை சார்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. நோய்தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றனவாம். இவ்வாறான சூழ்நிலையில், ஜெயின் சங்கம் என்ற தனியார் அமைப்பு சென்னை மாநகராட்சியுடன் ஒன்றிணைந்து அரசு மருத்துவமனையில் பிரத்தியேகமான ஆக்ஸிஜன் வசதியை உண்டாக்கியிருக்கிறது. தனியார் பள்ளி … Read more