Mobile Oxygen Service இந்த நம்பருக்கு போன் போடுங்க!

Mobile Oxygen Service இந்த நம்பருக்கு போன் போடுங்க!

கொரோனா நோய் தொற்றால் வீட்டிலிருந்தே தனிமையில் உள்ள நோயாளிகளுக்கு திடீரென்று ஆக்சிஜன் தேவைப்பட்டால் மொபைல் ஆக்சிஜன் சர்வீஸ் என்ற ஒன்றை தொடங்கியுள்ளனர். வீட்டிற்கு வந்த ஆக்சிஜன் வழங்கும் இந்த திட்டம் மிகவும் பயனளிக்கும்.   கோவையில் கொரோனா தொற்று அதிகமாக பரவியுள்ளதால் படுக்கைகள் கிடைக்காமல் வீட்டிலேயே தனிமையில் இருப்பவர்கள் அதிகம். அவர்களுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்படும் பொழுது ஆக்சிஜன் தேவை என்றால் ஒரு நம்பருக்கு கால் செய்தால் வீட்டிற்கே வந்து ஆக்சிஜன் கொடுக்கும் சர்வீஸ் ஒன்றை உருவாக்கியுள்ளனர். … Read more