இவர்கள் ஆறு பேருக்கு மட்டும் மரண தண்டனை விதித்து உயர் நீதிபதிகள் அதிரடி உத்தரவு !.. அதற்கான காரணம் என்ன ?
வங்காளதேசத்தில் இவர்கள் ஆறு பேருக்கு மட்டும் மரண தண்டனை விதித்து உயர் நீதிபதிகள் அதிரடி உத்தரவு !.. அதற்கான காரணம் என்ன ? டாக்கா நகரில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அதாவது 1971 ஆம் ஆண்டு நடந்த வங்காளதேச விடுதலைப் போர் ஒன்று நடந்தது.இந்த போரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் ஆயுதம் தாங்கிய பலர் கூட்டாக ஒன்று திரண்டனர்.இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்தனர். இதன்படி போர்க்குற்றம் வரலாற்றின் கருப்பு அத்தியாயமாகி இருக்கிறது. அப்போது … Read more