சிறப்பு பூஜை செய்தால் இரட்டிப்பாகும் பணம்! மூன்றாவது முறை அலேக்காக தூக்கிய பலே தம்பதி!
சிறப்பு பூஜை செய்தால் இரட்டிப்பாகும் பணம்! மூன்றாவது முறை அலேக்காக தூக்கிய பலே தம்பதி! மக்களின் பேராசையின் காரணமாக நாளுக்கு நாள் மக்களை ஏமாற்றும் கும்பல்களும் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர். உழைக்காத பணம் நமக்கு எப்படி சேரும் சொல்லுங்கள். யாராவது பணம் இரட்டிப்பாக்கி தருகிறேன் என்றால், கண்ணை மூடிக்கொண்டு, எடுத்துக்கொண்டு போய் தருவது, ஒரு சில நபர்களுக்கு குறிக்கோளாக இருக்கிறது. எதற்கு இந்த பேராசை பிறரிடம் கடன் வாங்கி தந்துவிட்டு, முழுவதும் போன பிறகு முக்காடு போட்டு உட்கார … Read more