குரங்கிற்கு கோவில், சிறப்பு பூஜை; வினோத கிராமம்

முத்துப்பேட்டை அருகே தம்பிக்கோட்டை கீழக்காடு MK நகர் பகுதியில் இருபது 20 வருடங்களுக்கும் மேல் ஒரு குரங்கு சுற்றித்திரிந்தது. அந்த குரங்கு தொடக்கத்தில் அனைவரிடமும் நன்றாக பழகி வந்தாலும் நாளைடைவில் பல இடையூறுகளை கொடுத்து வந்தது. அதனால் அந்த கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளின் மூலம் அந்த குரங்கை பிடித்து சென்று நீண்ட தூரத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள். ஆனால் அந்த குரங்கு மீண்டும் பழையபடி அந்த கிராமத்திற்கு வந்து உலாவி வந்தது. பின்னர் கிராமவாசிகளும் அந்த … Read more