monsoon

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு !! கனமழையால் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கிய அபாயம்

Parthipan K

பெங்களூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பெய்த கனமழையின் காரணமாக ஒசகெரேஹெள்ளி பகுதியிலுள்ள இருநூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியது. அப்போது வெள்ள நீரில் இருந்து ...