மாதத் தேர்வில் குறைந்த மதிப்பெண்… பெற்றோர்கள் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

  மாதத் தேர்வில் குறைந்த மதிப்பெண்… பெற்றோர்கள் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…   தேன்கனிக்கோட்டை பகுதியில் மாதத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்திற்காக 10ம் வகுப்பு பயிலும் மாணவியை பெற்றோர்கள் கண்டித்ததால் மனம் உடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தேன்கனிக்கோட்டை பகுதியில் அண்ணாநகரில் கூலித் தொழிலாளி கணேசன் வசித்து வருகிறார். இவருடைய மகள் தான் சுபிக்சா. மாணவி சுபிக்சா தேன்கனிக்கோட்டை அரசு … Read more