இந்தியாவை கௌரவப்படுத்தும் விதத்தில் சர்வதேச அரங்கில் பிரபல நடிகருக்கு கிடைத்த மூன்று விருதுகள்!!!
இயல்பான முகபாவனையும், எதார்த்தமான நடிப்பினால் தமிழ் மற்றும் மலையாளத்தில் சிறந்த நடிகராக திகழும் நிவின் பால், இவர் மிரட்டலான நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான “மூத்தோன்” திரைப்படத்திற்குமலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மொழி ரசிகர்கள் இடமே பெரும் வரவேற்பை பெற்றது. நடிகையும் இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்கியிருந்த இந்த திரைப்படம் சமீபத்தில் நியூயார்க் இந்தியன் பிலிம் பெஸ்டிவல் விழாவில் திரையிடப்பட்டு உலக அரங்கில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் … Read more