தற்போதய புதுவரவு இந்த வைரஸ்தான்! கர்ப்பிணி உட்பட கேரளாவில் 15 பேரை தாக்கியது!
தற்போதய புதுவரவு இந்த வைரஸ்தான்! கர்ப்பிணி உட்பட கேரளாவில் 15 பேரை தாக்கியது! வடிவேலு பாணியில் வந்துட்டான்யா வந்துட்டான் என்பாதை போல வௌவால்களில் இருந்து கொரோனா வந்ததையே இன்னும் நம்மால் ஈடுகட்டி வெளியேற முடியாமல் தத்தளித்துக் கொண்டு உள்ளோம். இந்நிலையில், கொசுக்களினால் பரவும் ஜிகா வைரஸ் புதுவரவாக பரவி வருவதாக வந்த தகவல்களினால், மக்கள் மீண்டும் பயத்தில் உலவும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. கேரளாவில் கடந்த மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழக கேரள எல்லையான செறுவார கோணம் … Read more