ஜெர்மனி அழகி பட்டம் பெற்ற தாய் – 33 வயதில் சாதனை!
பொதுவாகவே பெண்களுக்கு திருமணம் ஆன பிறகு அவர்களின் வாழ்க்கை முறையில் பெருமளவிளான மாற்றம் ஏற்படுகிறது. வீடு, குடும்பம், குழந்தைகள் என்று அவர்களுடைய வாழ்க்கை ஒருவித கட்டத்திற்குள் அடங்கிவிடுகிறது. அவர்களின் கனவுகளுக்காக நேரம் ஒதுக்குவது என்பது மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் சிலர் அதை எதிர்த்து போராடி வெற்றி பெற்று வருகின்றனர். அந்த வரிசையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ‘அஞ்சா கல்லன்பாக்’ என்ற பெண்மணி ‘மிஸ் ஜெர்மனி’ என்ற அழகி பட்டத்தை பெற்றுள்ளார். இதற்காக அவர் பல சவால்களை … Read more