Mothers of achievers

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என்ற இளையராஜா பாடலை பாடிய ஆளுநர்!!

Savitha

“ஒரு திருநங்கையர் உட்பட எட்டு தாய்மார்களுக்கு அன்னையர் தின சிறப்பு விருதினை ஆளுநர் ஆர் என் ரவி வழங்கினார்”. “இளைஞர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களுடைய தாயை கைவிடக்கூடாது ...