அடக்கமான விலையில் அசத்தலான மோட்டோ E40 ஸ்மார்ட்போன் அறிமுகம் :
மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் மோட்டோ E40 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி700 பிராசஸர், 4 GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 48 MB பிரைமரி கேமரா, 2 MB டெப்த் கேமரா, 2 MB மேக்ரோ லென்ஸ், 8 MB செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோ … Read more