துணிவு படத்தின் கிளைமாக்ஸ் இப்படி தான் இருக்கும்! வெளிவந்த சூப்பர் அப்டேட்!

This is what the climax of Thadhavu will look like! Super update that came out!

துணிவு படத்தின் கிளைமாக்ஸ் இப்படி தான் இருக்கும்! வெளிவந்த சூப்பர் அப்டேட்! தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் மத்தியிலும் நீங்க இடம் பிடித்தவர் நடிகர் அஜித்.இவர் பல ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார்.இவர் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் துணிவு.இந்த படத்தின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.மேலும் இந்த படத்தின் மூலமாக இயக்குனர் வினோத்,தயாரிப்பாளர் போனி கபூர் இவர்கள் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். மேலும் இந்த துணிவு திரைப்படமானது வங்கிக் கொள்ளையை மையமாக … Read more

புதிய ஜோடிக்கு இடையே ஏற்பட்ட விரிசல்! நயன்தாராவின் ரசிகர்கள் அதிர்ச்சி!

The crack between the new couple! Nayanthara's fans are shocked!

புதிய ஜோடிக்கு இடையே ஏற்பட்ட விரிசல்! நயன்தாராவின் ரசிகர்கள் அதிர்ச்சி! திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நயன்தாரா. மேலும்நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்த முதல் திரைப்படம் நானும் ரவுடிதான் இந்த படத்தில் இருந்துநடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த 6 ஆண்டுகால காதலுக்கு பின் கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டார்கள்.திருமணத்திற்கு பின் இருவரும் இணைந்து சென்ற ஹனிமூன் புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகி இருந்தது. மேலும் இந்நிலையில், நயன்தாரா … Read more

சிம்புவிற்கு திருமணமா? டி ராஜேந்திரன் பேட்டி ரசிகர்கள் ஆர்வம்!

Is Simbu married? D Rajendran interview fans are interested!

சிம்புவிற்கு திருமணமா? டி ராஜேந்திரன் பேட்டி ரசிகர்கள் ஆர்வம்!  திரைவுலகில் டி.ராஜேந்திரன் நடிப்பிலும் தனது இயக்கத்திலும் பெரும் புகழை அடைந்துள்ளார் அந்த வகையில் அவரது மகன் நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு ஹீரோ. இவர் சந்தித்த பிரச்சனை போல் மற்ற நடிகர் எதிர்க்கொண்டால் இவ்வளவு ஆதரவை ரசிகர்களால் பெறுவார்களா என்றால் சந்தேகம் திரை உலகில் இருக்கிறது.மேலும் சிம்புவின் தோல்வி நேரத்தில் அவரது ஆதரவாக ரசிகர்கள் இருந்துள்ளார்கள். மேலும் இந்நிலையில்  தற்போது  சிம்பு  … Read more