கொரோனா கொடுத்த பேரிடி! பெருமளவு ஆட்களை பணி நீக்கம் செய்த பிரபல தேடுபொறி நிறுவனம்!

மொஸில்லா கார்ப்பரேஷன் சமீபத்தில் அறிவித்த வி.பி.என் போன்ற அதிக வருவாய் ஈட்டும் திட்டங்களில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. ஃபயர்பாக்ஸ் உலாவியின் பின்னால் உள்ள நிறுவனமான மொஸில்லா கார்ப்பரேஷன் நேற்று செவ்வாயன்று 250 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது என ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள் மற்றும் நிறுவனத்தின் வலைப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   கொரோனா வைரஸினால், தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட நிறுவனங்கள் உட்பட தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால், “நாங்கள் எங்கள் பணியாளர்களின் அளவைக் குறைக்க வேண்டும்” … Read more