ராகுல் காந்தியை பார்த்து மோடி பயப்படுகிறார்- கரூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேட்டி!!

ராகுல் காந்தியை பார்த்து மோடி பயப்படுகிறார். 2024 மோடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் – கரூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேட்டி. கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஜோதிமணி, ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் 5 கேள்விகளை கேட்டார். கேள்வி கேட்ட 2 நாளில் தீ போல நாடு முழுவதும் பரவியது. இதற்கு உதாரணமாக இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நடந்தது குறித்து கேட்டார். இந்திய பிரதமர், அதானி … Read more