கந்து வட்டி கொடுமையால் இளம் ஜோடிகளுக்கு நேர்ந்த சோகம்!
விழுப்புரம் அருகே மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன்-மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. விழுப்புரம் அருகே இருக்கின்ற வளவனூர் ஊரில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன், இவர் மரக்கடை வைத்து இருக்கின்றார் இன்று காலை நீண்ட நேரமாக கடை திறக்காத காரணத்தால், பணியாளர்கள் அவருடைய வீட்டுக்கு சென்று இருக்கிறார்கள் கதவு உட்புறமாக தாழ்ப்பாள் போட்டு இருந்த காரணத்தால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தபோது மோகன் … Read more