ஜிப்மர் விவகாரத்தில் விளம்பரத்திற்காக தமிழக எம்.பி.க்கள் போராட்டம் – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றச்சாட்டு!!

ஜிப்மர் விவகாரத்தில் விளம்பரத்திற்காக தமிழக எம்.பி.க்கள் புதுச்சேரிக்கு வந்து போராட்டம் நடத்துவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம்சாட்டி உள்ளார். இந்திய அஞ்சல் துறை சார்பில், கைவினைஞர்கள், ஏற்றுமதியாளர்களுக்கான ஏற்றுமதி மற்றும் அஞ்சல் வழி ஏற்றுமதி மையம் குறித்த அறிமுகக் கூட்டம் தனியார் உணவகத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்று கூட்டத்தை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 2 மணி … Read more