குடும்பத் தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்,! இன்னும் 5 மாதத்தில் உரிமைத் தொகை – அமைச்சர் வெளியிட்ட உறுதியான தகவல்
குடும்பத் தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்,! இன்னும் 5 மாதத்தில் உரிமைத் தொகை – அமைச்சர் வெளியிட்ட உறுதியான தகவல் இன்னும் ஐந்து மாதங்களில் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியான தகவலை தெரிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் இ.வி.கே எஸ் இளங்கோவனை ஆதரித்து பேசுவதற்காக மாலை ஈரோடு வந்தார். அப்போது அவர் ஈரோட்டில் கணபதி நகர், நேரு … Read more