‘சீதா ராமம்’ பட நாயகி மிருணல் தாகூரின் அழகின் ரகசியம் இதுதான் !

சின்னத்திரை தொடர்கள் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் மிருணல் தாகூர், டப்பிங் செய்து ஒளிபரப்பப்பட்ட ‘இரு மலர்கள்’ சீரியலில் அம்மு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இவர். இந்த ஆண்டில் வெளியான ‘சீதா ராமம்’ படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து மீண்டும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். 30 வயதாகும் இவரின் அழகின் ரசிகசியத்தை தெரிந்துக்கொள்ள பலரும் ஆசைப்படுகின்றனர், இந்த பகுதியில் இவர் அழகின் ரகசியத்தை பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். … Read more